Join Indiankadai.com as an Influencer

Join Our Influencer Program

Become part of our global shopping revolution

Join Indiankadai.com as an Influencer and Earn While Shoppers Benefit!

Indiankadai.com is an innovative Live Shopping Platform that allows shoppers to buy anything, from anywhere in the world, through live broadcasts. As an influencer, you can help shoppers worldwide discover amazing products while earning commissions on every sale you drive.

Two Ways to Participate:

1. Full-Fledged Influencer

As a full-fledged influencer, you will join our IndianKadai team in traveling across Sri Lanka, India, Malaysia, Singapore, China, and Hong Kong. You'll be featured in live shopping sessions, personally showcasing different shops and products. All travel expenses will be covered by us.

Eligibility Requirements:
  • A minimum of 25,000 followers on any of your social media platforms.
  • Residence in Sri Lanka, India, Malaysia, Singapore, China, or Hong Kong.
  • Ability to speak Tamil, Sinhala, or English.

2. Promotional Partner

Prefer to work independently? You can promote our live sessions using your unique promo code! Your followers will get exclusive discounts, and you'll earn a commission for each sale made through your promotions.

Eligibility Requirements:
  • A minimum of 5,000 followers on any of your social media platforms.
  • Open to influencers living anywhere in the world.
  • Ability to speak Tamil, Sinhala, or English.

இந்தியன்கடை.காம் இல் செல்வாக்காளராக (Influencer) இணைந்து, வாடிக்கையாளர்கள் நன்மை பெறும் அதே வேளையில் வருமானம் ஈட்டுங்கள்!

இந்தியன்கடை.காம் என்பது புத்தாக்கமான நேரடி கொள்வனவு தளமாகும். இது உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் நேரடி ஒளிபரப்பின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்களை இயலச்செய்கிறது. ஒரு செல்வாக்காளராக, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் சிறந்த பொருட்களைக் கண்டறிய உதவுவதோடு, நீங்கள் ஊக்குவிக்கும் ஒவ்வொரு விற்பனையின் மூலமும் தரகுப்பணம் பெறலாம்.

பங்கேற்பதற்கான இரு வழிமுறைகள்:

1. முழுநேர செல்வாக்காளர்

முழுநேர செல்வாக்காளராக, நீங்கள் எமது இந்தியன்கடை குழுவுடன் இணைந்து இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வீர்கள். நேரடி கொள்வனவு அமர்வுகளில் பல்வேறு கடைகள் மற்றும் பொருட்களை நேரடியாக எடுத்துக்காட்டுவீர்கள். அனைத்து பயணச் செலவுகளும் எம்மால் ஏற்கப்படும்.

தகைமைத் தேவைகள்:
  • உங்களது ஏதேனும் ஒரு சமூக ஊடக தளத்தில் குறைந்தபட்சம் 25,000 பின்தொடர்வோர்.
  • இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா அல்லது ஹொங்கொங்கில் வதிவிடம்.
  • தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் மொழிகளில் தொடர்பாடல் திறன்.

2. விளம்பரப் பங்காளர்

சுயாதீனமாக செயற்பட விரும்புகிறீர்களா? உங்களுக்கென தனித்துவமான விளம்பரக் குறியீட்டை பயன்படுத்தி எமது நேரடி அமர்வுகளை ஊக்குவிக்கலாம்! உங்கள் பின்தொடர்வோர் விசேட கழிவுகளைப் பெறுவதோடு, உங்கள் ஊக்குவிப்புகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு விற்பனைக்கும் நீங்கள் தரகுப்பணம் பெறுவீர்கள்.

தகைமைத் தேவைகள்:
  • உங்களது ஏதேனும் ஒரு சமூக ஊடக தளத்தில் குறைந்தபட்சம் 5,000 பின்தொடர்வோர்.
  • உலகின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் செல்வாக்காளர்களுக்கு திறந்துள்ளது.
  • தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் மொழிகளில் தொடர்பாடல் திறன்.

Indiankadai.com සමඟ එක්වී ලොව පුරා වෙළඳාම් කරුවන්ට උපකාරයක් කරමින් ඔබටත් අදායමක් උපයා ගන්න!

Indiankadai.com යනු සජීවී වෙළඳාම් වේදිකාවක් වන අතර, එය සජීවී වීඩියෝවලින් ලෝකයේ කොතැනක සිටවත් මිලදී ගැනීම් කිරීමට හැකි වේ. ඔබ influencer ලෙස එක්වීමෙන් ලොව පුරා වෙළඳාම් කරුවන්ට උදව් කරමින්, ඔබ ගෙනෙන විකුණුම් සෑම එකකටම කමීෂන් එකතුවීමට හැකි වේ.

අනුරාක්ත වීමේ ක්‍රම දෙකක්:

1. සම්පූර්ණ Influencer

සම්පූර්ණ influencer කෙනෙක් වශයෙන් ඔබට අපේ IndianKadai කණ්ඩායම සමඟ එක්ව ලංකාව, ඉන්දියාව, මලේසියාව, සිංගප්පූරුව, චීනය, හොංකොං වැනි රටවලට ගමන් කරන්නට හැකිවිය යුතුය. සජීවී වීඩියෝවලදී වෙළඳසැල් සහ නිෂ්පාදන පුළුල්ව දැක්වීමත් ඔබගේ වගකීම වේ. ගමන් වියදම් සියල්ල අපි ගෙවන්නෙමු.

සුදුසුකම්:
  • ඔබේ සමාජ මාධ්‍ය පින්තූර පිටුවක අවම වශයෙන් 25,000 අනුගාමිකයින් තිබිය යුතුය.
  • ශ්‍රී ලංකාව, ඉන්දියාව, මලේසියාව, සිංගප්පූරුව, චීනය හෝ හොංකොං වලට පදිංචිව සිටින එක.
  • දෙමළ, සිංහල හෝ ඉංග්‍රීසි කථා කිරීමට හැකි විය යුතුය.

2. ප්‍රවර්ධන අංශිකයා (Promotional Partner)

ස්වාධීනව වැඩ කිරීමට කැමතිද? ඔබේ promo code එකක් ඔස්සේ අපේ live දැන්වීම් ප්‍රචාරය කරන්න. ඔබේ followers ලා විශේෂ වට්ටම් ලබා ගන්නා අතර, ඔබට සෑම විකුණුමකටම කමීෂන් එකතු වේ.

සුදුසුකම්:
  • ඔබේ සමාජ මාධ්‍ය පිටුවක අවම වශයෙන් 5,000 අනුගාමිකයින් තිබිය යුතුය.
  • ලෝකයේ කොතැනක සිටවත් සම්බන්ධ විය හැක.
  • දෙමළ සහ/හෝ සිංහල හෝ ඉංග්‍රීසි කථා කිරීමට හැකි විය යුතුය.